திங்கள், அக்டோபர் 26, 2020

உலகம்

img

டென்மார்க் பிரதமர் இந்தியா மீது கவலை!

இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 60 லட் சத்தை கடந்துள்ள நிலையில், “இந்த நிலவரம் மிகுந்த கவலை அளிக்கக் கூடியதாக இருக்கிறது” என்றுடென்மார்க் பிரதமர் மெட்டி பிரெடெரிக்சன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடிஉடனான மெய்நிகர் மாநாட்டில் இதனை அவர் கூறியுள்ளார்.

;