ஞாயிறு, செப்டம்பர் 27, 2020

உலகம்

img

ஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஈரானில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 
ஈரான் நாட்டில் உள்ள கிழக்கு அசர்பைஜான் மாகாணத்தில் உள்ள அஸ்ப்போருஷான் பகுதியில் சுமார்  கி.மீ ஆழத்தில் இன்று அதிகாலை  மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.9 ஆக ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் ஏற்பட்ட கட்ட இடிபாடுகளில் பலர் சிக்கி இருக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாக வில்லை. 
 

;