உலகம்

img

இந்நாள் ஆகஸ்ட் 24 இதற்கு முன்னால்

1572 - ஃப்ரான்சில் கிறித்துவத்தின் பிரிவுகளிடையே நடைபெற்ற சமயப் போர்களின் ஒரு பகுதியான புனித பார்த்தலேமு நாள் படுகொலைகளில் பாரிசில் மட்டும் சுமார் 3,000 பேரும், தொடர்ந்து ஃப்ரான்ஸ் முழுவதும் சுமார் 70,000 பேரும் கொல்லப்பட்டனர்.

img

கலிபோர்னியாவில் காட்டுத் தீ - 4000 பேர் அப்பகுதியில் இருந்து வெளியேற்றம்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ, அதிவேகமாகப் பரவி வருவதால் சுமார் 4 ஆயிரம் பேர் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

img

இந்தியர்களுக்கு உணவு வழங்க மறுத்த ஒட்டலுக்கு ரூ.2.4 லட்சம் அபராதம்

அயர்லாந்தில் உள்ள பிரபல இந்திய ஓட்டலில் இந்தியர்களுக்கு உணவு வழங்க மறுத்ததால், அந்நாட்டு நீதிமன்றம் அந்த ஓட்டலுக்கு ரு.2.4 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

img

மனித உருவிலான ரோபோவை விண்வெளிக்கு அனுப்பி ரஷ்யா சோதனை

ரஷ்யா முதல் முறையாக ‘ஃபெடார்’ என்ற மனித உருவிலான ரோபோவை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பியுள்ளது.

img

உலகைச் சுற்றி: கிரீன்லாந்து : கூட்டாளியைப் பதம் பார்க்கத் துடிக்கும் அமெரிக்கா - கணேஷ்

உலகிலேயே மிகப்பெரிய தீவுகளில் ஒன்றும், சுயாட்சி முறைப்படி நிர்வகிக்கப்பட்டு வருவதுமான கிரீன்லாந்து “எங்களுக்குத்தான் வேண்டும்” என்று ஒற்றைக்காலில் நின்று கொண்டி ருக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்.

img

மன அழுத்தத்துக்கும், மாசுபாடுகளுக்கும் தொடர்பு உள்ளது

மனச்சிதைவு, மன அழுத்தம் போன்ற நோய்களுக்கும் சூழல் மாசுபாடுக்கும் மிக நெருங்கிய தொடர்பிருப்பதாக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

img

பற்றி எரியும் அமேசான் மழைக்காடுகள்

ஜெனீரோ, ஆக.22- புவி வெப்பமடைதலை எதிர்கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கும் அமேசான் மழை காடுகளில் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் இந்தாண்டு அதிக முறை காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

img

அமேசான் காட்டு தீ : அச்சத்தில் விஞ்ஞானிகள்

கடந்த 16 நாட்களாக அமேசான் காடுகள் தீக்கு இரையாகி வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இடையே பெரும் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

img

மழை நீரை பாட்டில்களில் விற்கும் அமெரிக்க நிறுவனம்!

அமெரிக்காவில் குடிநீர் நிறுவனம் ஒன்று, மழை நீரை சேமித்து பாட்டிலில் நிரப்பி விற்பனை செய்து வருகிறது. இது மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.

;