செவ்வாய், அக்டோபர் 27, 2020

இந்தியா

img

சிறந்த பணிக்காக இஸ்ரோ தலைவர் சிவனுக்கு IEEE சைமன் ராமோ பதக்கம்

சிறந்த பணிக்காக இஸ்ரோ தலைவர் சிவனுக்கு IEEE சைமன் ராமோ பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியாளர் கழகம் சார்பில் ஆண்டுதோறும் பொறியியல் துறையில் சிறப்பான பங்களிப்பை கொடுத்து வரும் விஞ்ஞானிகள் முனைவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு IEEE சைமன் ராமோ பதக்கம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான  IEEE சைமன் ராமோ பதக்கம்  இஸ்ரோ தலைவர் சிவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

;