செவ்வாய், செப்டம்பர் 29, 2020

அறிவியல்

img

மதுரையில் மிதமான மழை

மதுரை,ஜூன் 10-  தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் ஆகிய வற்றால் தமிழகத்தின் சில  இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை  வானிலை ஆய்வு அறிவித்திரு ந்தது.  இதன்படி குறிப்பாக மேற்கு தொடர்ச்சி பகுதியின் தேனி, தென்காசி, கோவை ஆகிய பகுதி களில் லேசான அளவில் மழை பெய்த நிலையில், தமிழகத்தின் 2-வது மிகப்பெரிய நகரான மதுரையில் வெப்பச்சலனம் கார ணமாக புதனன்று  மாலைநேரப் பொழுதில் பலத்த காற்றுடன் மித மான அளவில் மழை பெய்தது. இத னால் மதுரை வெப்பம் தணிந்து குளிர்ச்சியாக காணப்பட்டது.

;