சனி, செப்டம்பர் 26, 2020

அரசியல்

img

சந்தேகம் சாமிக்கண்ணு

டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு :- தில்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு வெற்றி வாய்ப்பு.
ச.சா - பாஜகவுக்கு தொடர் தோல்வி தர்றதுன்னு மக்கள் முடிவு பண்ணிட்டாங்களோ..??
 

உ.பி. முதல்வர் ஆதித்யநாத் ஆவேசம் :- இந்திய மக்களின் வாக்குகளை பாகிஸ்தான் தீர்மானிப்பதா?
ச.சா - மோடி பிரதமராவார்னு இம்ரான்கான் சொன்னதச் சொல்றாரோ..?
 

பாதுகாப்புத்துறை இணையமைச்சர் ஸ்ரீ்பத் நாயக் :- கடந்த ஆறு மாதங்களில் 2 ஆயிரத்து 300 முறை பாகிஸ்தான் இந்தியாவிற்குள் ஊடுருவியுள்ளது.
ச.சா - பாஜக வந்தா இதெல்லாம் இருக்காதுன்னு சொன்னாங்களே.. அதிகமால ஆயிப்போச்சு..!!

;