சனி, செப்டம்பர் 26, 2020

அரசியல்

img

சந்தேகம் சாமிக்கண்ணு

காங்கிரஸ் :- தாவிந்தர் சிங் கைதாகி யுள்ளதால் புல்வாமா தாக்குதல் மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும்.
ச.சா - இப்புடி சொன்னா பாஜக பதறுதே... ஏன்...??
 

மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசன் :- திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான விரிசல் எதிர்பார்த்ததுதான்.
ச.சா - பாஜகதான் மகிழ்ச்சியடையும்னு பாத்தா, இவர் ரொம்ப மகிழ்ச்சியடையுறாரே..??
 

மத்திய உள்துறை அமைச்சகம்:- தீவிரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டோர் நிவாரணம் பெற ஆதார் எண் கட்டாயம்.
ச.சா - மக்கள அலைய விடணும்ல..??!!
 

செய்தி :- ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியைக் கொல்ல முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த 6 பேர் பெங்களூரில் கைது.
ச.சா - அய்ஷி கோஷைக் கொலை செய்ய முயற்சி பண்ணுனவங்க தியாகிகளா.. இன்னும் கைது பண்ணலையே..??

;