Video Post

புதிய செய்திகள்

img

மோடி அரசு வெளியேறிக் கொண்டிருக்கிறது

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டிற்கு அளித்துள்ள சிறப்பு நேர்காணலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, நாடாளுமன்றத்தில் வலுவான எண்ணிக்கையில் இடதுசாரிகள் இடம்பெற்றால்தான் மாற்று மதச்சார்பற்ற அரசாங்கத்தின் கொள்கைத் திசைவழியில் செல்வாக்கைச் செலுத்த முடியும் என்று கூறியுள்ளார்.

img

தமிழகத்தில் இருசக்கர வாகனத்துடன் ஹெல்மெட் விற்பனை கட்டாயம்!

தமிழகத்தில் வரும் மே 1-ஆம் தேதி முதல் இருசக்கர வாகனத்துடன் ஹெல்மெட் கட்டாயம் விற்பனை செய்யும்படி தமிழக போக்குவரத்து ஆணையர் அறிவுறுத்தி உள்ளார்.

img

மிஸ்டர் லோக்கல் படம் வெளியீட்டுத் தேதியில் மாற்றம்

இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் நயந்தாரா நடித்துள்ள படம் தான் மிஸ்டர் லோக்கல்.

img

டிக்டோக் செயலிக்கு தடை விவகாரம் - மறுவிசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றத்தின் டிக்டாக் செயலி தடை செய்யும் உத்தரவு குறித்து மறு விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

;