நான் விராட் கோலியின் தீவிர ரசிகன்.அவர் பந்தை எதிர்கொள்ளும் விதம்,ரன் எடுக்கும் விதம் மெய்சிலிர்க்க வைக்கிறது.அவரைப் போன்ற சிறந்த வீரர் இந்திய அணிக்குக் கிடைத்தது சிறப்பானது.அவரது தலைமையில் இந்தியா உலகக் கோப்பையை கண்டிப்பாக வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் கம்பீர் அளித்த பேட்டியிலிருந்து…

Leave A Reply

%d bloggers like this: