ஈரோடு:
ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை வழங்கும் பாரதி விருது,எழுத்தாளர் கு.சின்னப்ப பார
திக்கு வழங்கப்படுகிறது. தாகம், சங்கம், சர்க்கரை, பவளாயி உள்ளிட்ட பல்வேறு நாவல்களை எழுதியவர் கு.சி.பா. இவரது நாவல்கள் உலகில் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. விருது வழங்கும் விழா ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி அரங்கில் டிசம்பர் 11 செவ்வாய்க்கிழமையன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

Leave A Reply

%d bloggers like this: