நீதிபதியும் விசாரிக்கப்படவேண்டியவர் என்றே தோன்றுகிறது. அந்த ஆர்.கே.நகர் ரூ.89 கோடி எஃப்ஐஆர் ஐ ஒரு நீதிபதி ரத்து பண்ணிட்டாராம். 8 மாதம் முன்னாடியேவாம். எந்த ஊடகத்திலும் அந்த செய்தி இதற்கு முன்பாக வந்ததாக தெரியவில்லை. இதென்ன கூட்டு சதியா? நீதிபதியும் உடந்தையா?

-Ramalingam Kathiresan

Leave a Reply

You must be logged in to post a comment.