இராமநாதபுரம்
இராமநாதபுரத்தில் திருநங்கை காவலர் நஸ்ரியா என்பவர் தற்கொலை முயற்சியில் ஈடு
பட்ட விவகாரம் குறித்து விசா ரணை நடத்தி 3 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா கூறியுள்ளார்.

உயரதிகாரிகள் ஏளனமாக பேசியதாகக் கூறி ஆயுதப்படை காவலரான திருநங்கை நஸ்ரியா
எலிமருந்தை குடித்து தற்கொ லைக்கு முயன்ற வீடியோவை வெளியிட்டிருந்தார். நஸ்ரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவ காரம் குறித்து விசாரித்து 3 நாட்
களில் அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறை துணை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் ஓம்பிரகாஷ் மீனா கூறி யுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: