வாஷிங்டன்:
2019ஆம் ஆண்டின் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் வட கொரியத் தலை
வர் கிம் ஜோங் உன்னுடன் மீண்டும் சந்திப்பு நடத்துவதாக, அமெரிக்க அரசுத் தலைவர்
டிரம்ப் டிசம்பர் முதல் நாள் அறிவித்தார்.

அன்று டிரம்ப் அர்ஜெண்டினாவிலிருந்து அமெரிக்காவுக்குத் திரும்பிய போது கூறுகையில், இதுவரை அச்சந்திப்பு நடைபெறும் இடம் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. 3 இடங்கள் கருத்தில் கொள்ளப்பட்டு வருகின்றன என்றும், எதிர்காலத்தில் கிம் ஜோங் உன்னை அமெரிக்கா
வுக்கு வரவழைக்க உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: