வேலூர்
வேலூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில் மாற்றுத்திறன் மாணவ, மாணவிகள் தரையில் அமரவைக்கப் பட்டனர். இதைக் கண்டுகொள்ளா மல் மேடையில் இருந்த அமைச்சர் கே.சி.வீரமணி, ஆட்சியர் ராமன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டுவிட்டுப் புறப் பட்டு சென்றனர். அமைச்சரின் இச்செயல் மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் கோபத்தை
யும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: