சேலம் மாவட்டத்தில் மனிதனின் அடிப்படை நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் என்ற தலைப்பில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சேலம் மாவட்டத்தின் சார்பில் நாளை வியாழன் மாலை 7 மணிக்கு கருத்தரங்கம் நடைபெறுகிறது. இந்த கருத்தரங்களில் அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் நுண்ணுயிரியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர். D. திருநாவுக்கரசு அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.

இந்நிகழ்ச்சியினை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட இணை செயலாளர் திரு N.கோபால் அவர்கள் ஒருங்கிணைக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு பொதுமக்கள், மாணவர்கள், அறிவியல் இயக்க ஆர்வலர்கள் என அனைவரும் பகலந்துகொள்ளலாம் என அழைப்பு விடுத்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: