விழுப்புரம் அருகே சாலை விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் அருகே சின்ன சேலம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார்
ரயில்வே மேம்பாலத்தின் தடுப்பு கட்டையில் சாலை நடுவே மோதி விபத்துக்குள்ளானது. மாலினி ரம்யா, தேவநாதன், பாபு ஆகிய நான்கு பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: