வருகிற மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்திருக்கிறார். உடல்நிலையைக் காரணம் காட்டியிருக்கிறார். அதுதான் காரணம் என்றால் இந்நேரம் அமைச்சர் பதவியை  ராஜினாமா செய்திருக்க வேண்டுமே! உண்மைக் காரணம் தோல்வி பயம்தான். ம பி  யிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர் இவர். அங்கு சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. நிலவரம் பாஜகவிற்கு சாதகமாக இல்லை என்று இப்போதே உணர்ந்து விட்டார் போலும்!

Ramalingam Kathiresan

Leave a Reply

You must be logged in to post a comment.