தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில், தனியார் சர்க்கரை ஆலைகளின் கரும்பு விவசாயிகளது மாநில கோரிக்கை மாநாடு கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் செவ்வாயன்று நடைபெற்றது.மாநாட்டில் அகில இந்திய கரும்பு விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் என்.கே.சுக்லா உரையாற்றினார். மாநிலத் தலைவர் என்.பழனிசாமி, பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன், பொருளாளர் சின்னப்பா, துணைத் தலைவர் செ.நல்லாகவுண்டர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: