“மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பசுவை துதிக்கிறார்கள் ஆனால் கேரளத்தில்
காங்கிரஸ் தலைவர்கள் பசுவை கொன்று அதன் மாமிசத்தை புசிக்கிறார்கள்” என்று மோடி
பேசியிருக்கிறார். அதே கேரளத்திலும் வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜக தலைவர்களும் 
பசு மாமிசம் சாப்பிடுகிறார்கள் என்பதை மோடி மறந்து போனார். 4 1/2 ஆண்டுகள் இந்த
நாட்டை ஆண்ட ஒரு பிரதமர் தேர்தல் பிரச்சாரத்தில் பேசும் பேச்சை பார்த்தீர்களா? சாதனைகளை சொல்ல வக்கில்லாமல் மாட்டிடம் தஞ்சமடைந்து விட்டார். வெட்கங்கெட்டவர்.

Leave A Reply

%d bloggers like this: