ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று விதமான தொடர்களையும் வெல்வதே இந்திய அணியின் இலக்கு.உலகக் கோப்பைக்கு முன் இது போன்ற கடினமான தொடரை வெல்வது எங்களுக்குக் கூடுதல் நம்பிக்கையை அளிக்கும். ஆஸ்திரேலிய அணியில் உயரமான பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் பயங்கரமான பவுன்ஸர்களை வீசுவார்கள்.அதை எதிர்கொள்ளும் அளவுக்கு இந்திய அணி வீரர்கள் உயரமானவர்கள் கிடையாது.ஆனால் இதுபோன்ற அச்சுறுத்தல்களையும்,சவால்களையும் எதிர்கொள்ளத் தயாராய் இருக்கிறோம்.

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா அளித்த பேட்டியிலிருந்து..

Leave A Reply

%d bloggers like this: