யாராலும் வீழ்த்த முடியாத “பலசாலி” மோடியை இன்று அவரின் பக்தர்கள் வீழ்த்திவிட்டார்கள்😂.. (இணைப்பு படத்தை பார்க்கவும்)

இரண்டு நாளைக்கு முன்னர் ஒரு கருத்து கணிப்பு முகநூலில்.. இந்த நாட்டுக்கு யாரால் அதிக அழிவு ஏற்படும்.. மோடியா? மோடி பக்தர்களா?.. இதில் 69% சதவிகிதம் மக்கள் மோடி பக்தர்களால் தான் அழிவு அதிகம் என்றும் 31% மோடி என்றும் கூறி இருந்தனர்.. மோடியை மோடி பக்தர்களே வீழ்த்திய தருணம் இது😂..

முக்கிய காரணங்கள் என்று கமெண்ட்டில் பதிவிட்டத்தில் இரண்டு மட்டும் இங்கே!!

J Baskar – மோடியை கூட தேர்தலில் தூக்கி எறிந்துவிடலாம் ஆனால் அவரின் பக்தர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அடிப்படைவாதிகள் அரசாங்கத்திலும் சமூகத்திலும் எல்லா இடத்திலும் இருந்துகொண்டு நாட்டை பின்னோக்கி கொண்டு செல்லவே முனைகிறார்கள். மோடியை விட ஆபத்தான விஷஜந்துக்கள் தான் பக்தாஸ்கள் அடியோடு வெட்டியெறிய வேண்டிய விஷச்செடிகள் அவர்கள்தான்.

Vijaya Sarathy Rao – மோடி இல்லையென்றாலும் அதே போல இன்னொருவரைப் பிடித்துக் கொள்வார்கள். பக்தர்கள் மைன்ட்செட்தான் நாட்டிற்கு பெரிய அபாயம்.

காசு வாங்காமல் ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி🙏🏼.

– சுவாதி

Image may contain: one or more people and text

Leave A Reply

%d bloggers like this: