சென்னை,
சென்னைக்கு ஜோத்பூரில் இருந்து ரயிலில் கொண்டுவரப்பட்ட 1,000 கிலோ நாய்க்கறி எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் சனிக்கிழமையன்று (நவ. 17) பறிமுதல் செய்தனர். இது சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல இறைச்சிக் கடையை நடத்திவரும் கணேஷ் என்பவருக்கு வந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் சென்னையில் உள்ள பல தனியார் உணவகங்களுக்கு இறைச்சி விற்பனை செய்து வருபவர் என்று தெரியவந்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: