2006ல் சபரிமலைக்குள் பெண்கள் செல்ல வேண்டும் என்று கோர்ட்டில் கேஸ் போட்டது யார்? 6 பெண் வக்கீல்கள் & RSS ஆதரவு வக்கீல் சங்கம்

அவர்களுக்கு தேவையான ஆதரவு அனைத்தும் கொடுத்தது யார்? RSS

2018ல் பெண்கள் செல்லலாம் என்று தீர்ப்பு கொடுத்த தீர்ப்பின் முக்கிய நீதிபதி யார்? RSS/ BJP ஆதரவாளர் “தீபக் மிஸ்ரா”.. அவருடன் மூன்று நீதிபதிகள்..

எப்ப தீர்ப்பு கொடுத்தார்? பதவி காலம் முடிய ஒரு வாரம் இருக்கும் போது..

தீர்ப்பை முதலில் வரவேற்றது யார்? RSS/ BJP

இப்ப கோவிலுக்குள் பெண்கள் செல்லக்கூடாது என்ற போராட்டத்தை தூண்டுவது யார்? – RSS/ BJP

இவ்வளவு பிரச்சனைக்கு நடுவிலும் கோவிலுக்கு செல்ல துடிக்கும் பெண்கள் யார்? – RSS அமைப்பின் பின்னணியில் உள்ள பெண்கள்

இந்த பெண்களை எதிர்த்து போராடுவது யார்? – RSS/ BJP

சபரிமலையில் பத்திரிக்கை ஆட்களை அடித்து துவைத்தது யார்? – RSS/ BJP

சபரிமலையை வைத்து நாம் நன்றாக அரசியல் செய்யவேண்டும்.. இதுதான் சரியான தருணம் என்று சொன்னது யார்? – கேரளா BJP தலைவர் “Sreedhran Pillai”

இதை வைத்து அரசியல் பண்ணுவது யார்? – RSS/ BJP

ஐயப்பன் சிலையுடன் இருக்கும் பக்தரை போலீஸ் மிதிக்கும் போலியான போட்டோவை எடுத்தது யார்? – RSS/ BJP

அதை ஷேர் செய்தது யார்? – பிஜேபி MLA முதல் அனைத்து RSS/ BJP IT cell & தேசபக்தாள்

இருமுடி கட்டாமல் 18 படியில் ஏறியது யார்? – RSS அமைப்பினர்.

கடந்த 70 வருடமாக சபரிமலையை பாதுகாத்தது யார்? – கம்யூனிஸ்ட் & காங்கிரஸ்

கடந்த ஒரு மாதமாக சபரிமலையை பாதுகாப்போம் என்று சொல்வது யார்? – RSS/ BJP

இப்போது மக்களை முட்டாள் ஆக்குவது யார்? – RSS/ BJP

இதில் எங்கிருந்து “பினராயி விஜயன்” வந்தார்.. அவரை எதிர்த்து எதற்கு போராடனும்.. இன்று இருக்கும் ஒரு சில சிறந்த அரசியல் தலைவர்களில் பினராயி விஜயன் அவர்களும் ஒருவர்.. அவரையும் RSS/ BJP சதியில் நாம் இழந்தால்… வரலாறு நம்மை மன்னிக்காது..

இதனால் தான் சொல்கிறேன் RSS அமைப்பு இந்தியாவில் இருந்து வேரோடு பிடுங்கி எறிய வேண்டிய அமைப்பு.

SAVE Sabarimala & India from RSS.

குறிப்பு: கமெண்ட்டில் உள்ள ஆதாரம் அனைத்தையும் படித்து செல்லவும்..

– சுவாதி

Reference:
‘RSS leaders moved SC in 2006, seeking entry of all women into Sabarimala’ – https://timesofindia.indiatimes.com/…/articles…/66165028.cms
————
No reason to ban women from Sabarimala: RSS – http://archive.indianexpress.com/…/no-reason-to-ban-…/16519/
—————-
RSS man arrested for staging fake photo of ‘police action’ at Sabarimala
https://www.thenewsminute.com/…/rss-man-arrested-staging-fa…

Leave A Reply

%d bloggers like this: