திருப்பூர்,
பள்ளிக்கல்வி துறையின் சார்பில் மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டி சிக்கண்ணா கலைக்கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் புதனன்று நடைபெற்றது.

பள்ளிக்கல்வி துறையின் சார்பில் ஆண்டு தோறும் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான விளையாட்டு போட்டிகள் செவ்வாயன்று துவங்கியது.இதில் மகளிருக்கான டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்றது. இதில் மண்டலம் முழுவதுமிருந்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டர். இதில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

Leave A Reply

%d bloggers like this: