விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் என மூன்று விதமான தொடரில் பங்கேற்கிறது.இந்தத் தொடரில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி மும்பை விமான நிலையத்திலிருந்து ஆஸ்திரேலியா நாட்டிற்குச் சென்றது.

Leave a Reply

You must be logged in to post a comment.