தூத்துக்குடி,
ஸ்டெர்லைட் ஆலை மட்டும் தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபாட்டிற்கு காரணம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிக்கையை ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் தமிழக அரசின் விருப்பம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், மத்திய – மாநில அரசுகளுக்கு இடையில் உள்ள இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தான் விசாரிக்க முடியும் . எனவே தமிழக அரசின், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனவும் வாதிடப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணையை மீண்டும் நவம்பர் 19-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: