சென்னை,
சென்னை விமான நிலையத்தில் உள்ள சிறிய சுவர் இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் விமானம் நிறுத்துமிடத்தில் அருகே இருந்த சுவர் இடிந்தது. இந்த விபத்தில் விமானி பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து சுவர் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று விமான நிலைய  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: