ரோஹித் சர்மா எவ்வித பதட்டம் இல்லாமல் சிறப்பாக கேப்டன்சி செய்கிறார். அவரது கேப்டன் பொறுப்பை நான் ஆவலுடன் விரும்பிக் காண்கிறேன். வீரர்களைக் கையாளும் முறை பிரமிப்பாக இருக்கிறது.களவியூகங்களை சிறப்பாக வகுத்து திறம்பட செயல்படுத்துகிறார்.கேப்டன் பொறுப்பை சுமந்திருந்தாலும் பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்பட்டு ரன்களை குவித்து வருகிறார்.அணியின் வெற்றிக்குச் சிறந்த பங்களிப்பை அளிக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லட்சுமணன் ஆங்கில நாளிதழுக்கு எழுதியுள்ள கட்டுரையில் இருந்து…

Leave A Reply

%d bloggers like this: