புதுதில்லி
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர், வரும்  டிசம்பர் 11 அன்று தொடங்கி, ஜனவரி 8 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி, நாடாளுமன்றக் குளிர் காலக் கூட்டத்தொடரை வரும்  டிசம்பர் 11 இலிருந்து, ஜனவரி
8 வரை நடத்திடப் பரிந்துரைத் திருக்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.