கோவை,

தமிழகத்தின் பல பகுதிகளில் காய்ச்சல் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் இன்று பன்றிக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக 45 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளது.  டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக  5 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சாதாரண காய்ச்சல் பாதிப்பு காரணமாக  61 பேர்  என கோவை அரசு மருத்துவமனையில் மட்டும் மொத்தம் 111 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Leave a Reply

You must be logged in to post a comment.