விருதுநகர்,
திருச்சுழி அருகே பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம்  திருச்சுழி அருகே காரியாப்பட்டியில் பன்றிக்காய்ச்சலால் ஜோசப் பாதிக்கப்பட்டிருந்தார். இதைத்தொடர்ந்து மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Leave A Reply

%d bloggers like this: