திருச்சி:
இந்திய ராணுவத்தின் பிரிவாக விளங்கும் திருச்சி 117 பிரதேச ராணுவப்படையில் 59 பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு முகாம் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள ராணுவ மைதானத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் வட மாநிலத்தவர்களுக்கும் தமிழர்களுக்கும் பாரபட்சம் காட்டப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.