ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் லின் 130 கி.மீ வேகத்தில் எகிறும் பந்துகளை மட்டுமே அடித்து ஆடுகிறார்.130 கி.மீ-க்கு மேல் வீசப்படும் அதிவேக பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் திணறுகிறார்.வரப்போகும் உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரராக கிறிஸ் லின் இருப்பார் என அந்த அணியின் கேப்டன் பின்ச் தெரிவித்திருக்கிறார்.சொந்த மண்ணில் அதிவேக பந்துகளை எதிர்கொள்ளத் தயங்குபவர் எப்படி அந்நிய மண்ணில் சாதிக்க முடியும்.

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் கேப்டன் டுபிளெசிஸ் அளித்த பேட்டியிலிருந்து….

Leave a Reply

You must be logged in to post a comment.