மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்ட மறைந்த முன்னோடித் தலைவர்களில் ஒருவரான தோழர் வி.டி. ரவீந்திரன் படத்திறப்பு மற்றும் குடும்ப பாதுகாப்பு நிதி அளிப்பு நிகழ்ச்சி திங்களன்று நடைபெற்றது.

இதையொட்டி அம்பலமூலா பகுதியில் கட்சிக் கிளை அலுவலக கட்டடப் பணியை மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கல்பேட்டா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சி.கே.சசீந்திரன், நீலகிரி மாவட்டச் செயலாளர் வீ.ஏ.பாஸ்கரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் என்.சீனிவாசன், டி.ரவீந்திரன், ஆர்.பத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: