“அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான உத்தியை வகுக்க ஆர்எஸ்எஸ் சின் கூட்டம் ஆக்ராவில் நடக்கிறது. இதில் பாஜக, விஎச்பி உள்ளிட்ட அதன்  அனைத்து அமைப்புகளும் பங்குகொள்கின்றன” என்கிறது டிஒஐ ஏடு. ஆக, 2019 தேர்தலுக்கு தயாராகிறார்கள். மோடி அரசின் சாதனைகளை சொல்லி  வாக்கு கேட்க வக்கில்லாத நிலையில் மதத்தால் மக்களை பிளந்து ஓட்டு வாங்கு வதே அவர்களின் தந்திரம். மக்கள் ஒற்றுமை சக்திகள் இதை எதிர்கொள்ள தயாராக வேண்டும். காலம் குறைவு, கவனம் தேவை.

Ramalingam Kathiresan

Leave A Reply

%d bloggers like this: