அண்ணாவின் நாடகமாகிய “நீதிதேவன் மயக்கம்” அழகப்பா பல்கலைக்கழக பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. சமூகநீதி நோக்கிலிருந்து இதிகாசங்களை
அலசும் அந்த நாடகத்திற்கு பதிலாக ராஜராஜன் புகழ் பாடும் ஒரு நாடகம் வைக்கப்படுகிறது! (டிஒஐ) அண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் படைப்பிற்கு ஆபத்து! காரைக்குடியில் இது நடந்திருப்பதால் இதன் பின்னால் பிராமணியவாதி எச் ராஜாவின் கைவரிசை இருக்கலாம். சர்காரிரல் அம்மாவை கேவலப்படுத்தி விட்டார்கள் என்று கொதித்தெழுந்த அமைச்சர்கள் எல்லாம் எங்கே…எங்கே..?

-Ramalingam Kathiresan

Leave a Reply

You must be logged in to post a comment.