கர்னூல்:
தெலுங்குதேசம் கட்சியின் தேவனகொண்டா மண்டல துணைத்தலைவராக இருந்தவர் சோமேஷ்வர் கௌட். இவர், மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அரசியல் காரணங்களுக்காகவே இந்த கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.