கரூர்                                                                                                                                                                               தமிழகத்தின் மாநில மலரான செங்காந்தள் மலர் சாகுபடியில் கரூர் மாவட்டம், அரவக்ககுறிச்சி விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அதன் விதை கிலோ மூவாயிரம் வரை விலை போவதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்கள். இதழ்கள் விரிந்து ஒருவித கவர்ச்சியோடு காணப்படும் இந்த மலரைப் பற்றி சங்க இலக்கியங்களிலேயே பாடல்கள் உள்ளன.

Leave a Reply

You must be logged in to post a comment.