லக்னோ:
உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமிய அடையாளத்தில் இருந்த அலகாபாத் நகரின் பெயரை பிரயாக் ராஜ் என்றும், பைஸாபாத்தை அயோத்தி என்றும், முகல்சராய் ரயில் நிலையத்தை தீனதயாள் உபாத்யாய ரயில் நிலையம் என்றும் அம்மாநில பாஜக அரசு மாற்றியுள்ளது. இதன் அடுத்தகட்டமாக தாஜ்மஹால் அமைந்திருக்கும் ஆக்ரா நகரின் பெயர், ஆக்ராவால் என மாற்றப்படும் என்று பாஜக எம்எல்ஏ சங்கீத் சோம் கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: