வடசென்னை இன்சூரன்ஸ் அரங்கம் சார்பில் 105 தீக்கதிர் ஆண்டு சந்தாவும், ஆசிரியர் அரங்கம் சார்பில் 100 ஆண்டு சந்தாவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜனிடம் வழங்கப்பட்டது. உடன் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜெயராமன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: