பெங்களூரு:
அனைத்தையும் மதவெறி மயமாக்கும் பாஜக கட்சியானது, பிரிட்டிஷாருக்கு எதிரான வீரஞ்செறிந்த போரை நடத்திய மாவீரன் திப்பு சுல்தானின் பிறந்த நாள் விழாவிலும், தனது வன்மத்தைக் காட்டி வருகிறது. அந்த வகையில், கர்நாடகத்தில் திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டமும் நடத்தியுள்ளது. சனிக்கிழமையன்றும் போராட்டம் நடைபெறலாம் என்பதால், கர்நாடக மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: