டெய்லர் சிறந்த கிரிக்கெட் வீரர்.பேட்டிங் செய்வது மட்டும்தான் அவரது வேலை என்பதால் அவர் அதில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.பந்துவீச்சாளரை (ஹபீஸ் பந்துவீச்சை) அவமதிக்கும் விதமாக அவர் செயல்பட்டது சரியானதல்ல.பந்துவீச்சு பற்றி பேசுவது நடுவர்களின் வேலை.டெய்லரின் வேலை கிடையாது.ஹபீஸின் பந்துவீச்சில் எந்தப் பிரச்சனையும் இல்லை.டெய்லர் தேவையில்லாமல் பிரச்சனையை கிளப்புகிறார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ஃபிராஸ் அகமது அளித்த பேட்டியிலிருந்து…

Leave A Reply

%d bloggers like this: