பணத்தை செல்லாமலாக்கு
வரியை எட்டாமலாக்கு
வேலைவாய்ப்பை காணாமலாக்கு
கல்வியை வியாபாரமாக்கு
மருத்துவத்தை வணிகமாக்கு
வானைத்தொடும் சிலைகள் வை
பெயர்மாற்றி பெருமிதம் கொள்

மக்கள்?
வெறுப்பு விதைத்து மோதவிடு
மோதலில் மொத்தமாய் சாகவிடு

பிணங்களை வைத்து அரசியல் நடத்து

Leave a Reply

You must be logged in to post a comment.