இஸ்லாமாபாத்
பாகிஸ்தானைச் சேர்ந்த கிறிஸ்தவப் பெண் ஆசியா பீபி. இஸ்லாம் குறித்து இழிவாகப்
பேசியதாகக் கூறி கைது செய்யப்பட்டார். அவருக்கு விதித்திருந்த மரணதண்டனை யை பாகிஸ்தான் உயர்நீதி மன்றம் கடந்த 31 ஆம் தேதி ரத்து செய்தது. ஆசியா பீபி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு ள்ளதாக பாகிஸ்தான் உள்ளூர் பத்திரிகையில் செய்தி வெளி யாகியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: