தூத்துக்குடி
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில், ஒரே நாளில் 3  யூனிட்டுகள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதால், 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு அடைந்துள்ளது. தற்போது, மீதமுள்ள 1-வது மற்றும் 4-வது யூனிட்டு களில் மட்டும் மின்சார உற்பத்தி நடைபெற்றுவருகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.