நான் என் மீது நம்பிக்கை வைத்திருக்க வேண்டும் என்பதுதான் முக்கியமான விஷயம்.கவுண்டி போட்டியில் விளையாட இதுதான் சரியான நேரம் என்று நினைத்தேன்.அதனால் தான் அந்தத் தொடரில் விளையாடினேன்.ஆனால் இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்பதற்காக கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடவில்லை.எந்தத் தொடராக இருந்தாலும் சிறப்பாக விளையாடினால் எதிர்பார்க்கும் அணியில் தானாக இடம் கிடைக்கும்.

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் முரளி விஜய் அளித்த பேட்டியிலிருந்து…

Leave A Reply

%d bloggers like this: