யாவொண்டே:
கேமரூனின் பதற்றம் நிறைந்த வடமேற்கு பகுதியிலுள்ள உறைவிட பள்ளியிலிருந்து கடத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட மாணவர்கள்அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

வடமேற்கு பிராந்தியத்தின் தலைநகரான பாமென்டாவில் கடந்த திங்கட்கிழமை காலை 78 மாணவர்கள் மற்றும் மூவரை பிரிவினைவாதிகள் கடத்தினர்.கடத்தப்பட்ட மாணவர்கள் அனைவரும், பள்ளியின் ஓட்டுநரும் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் தலைமையாசிரியரும் மற்றொரு ஆசிரியரும் இன்னும் பிரிவினைவாதிகளின் பிடியிலேயே உள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: