நாகப்பட்டினம்
காவிரி டெல்டா மாவட்டங் களில் புதனன்று இரவு முதல் பரவலாக மழை பெய்தது. தஞ்சை மாவட்டத்தில் விடியவிடிய மழைபெய்தது. நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள னர். அதிகபட்சமாக நாகையில் 65 மில்லிமீட்டர், வேதாரண்யத்தில் 50 மில்லிமீட்டர் மழை பெய்துள் ளது. தொடரும் கடல் சீற்றம் காரணமாக, நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.

Leave A Reply

%d bloggers like this: