ஜெருசலேம்
99.9 சதவீதம் எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் நோயைக் அழிக்கக் கூடிய மருந்து தயாரிக்கப் பட்டுள்ளதாக செய்தி வெளி யாகியுள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த நிறுவனமான ஸியோன் மெடிக்கல் `Gammora’ என அழைக்கப்படும் மருந்தைத் தயாரித்துள்ளது. இதனைக் கொண்டு நான்கு வாரம் சிகிச்சை எடுத்தால் போதும் எய்ட்ஸ் நோயை 99.9 சதவிகிதம் அழித்துவிடலாம் என்று அவர்கள் ஆய்வில் நிரூபித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.