ஈரோடு
பவானி ஆற்றில் விழுந்து 12 ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கொடிவேறி தடுப்பணைக்கு குடும்பத்துடன் ஆனந்த் என்ற 12ம் வகுப்பு மாணவன் சுற்றுலா சென்றிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கோபிசெட்டிபாளையம் அருகே பவானி ஆற்றில் மூழ்கி ஆனந்த் உயிரிழந்தான்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: